பொலிவியா – ஓடு, ஒளிந்து கொள்! பகுதி-4


பொலிவியா – ஓடு, ஒளிந்து கொள்! பகுதி-4

தென் அமெரிக்க கண்டம். அமெரிக்காவின் தின்பண்டம். 1958-ல் கழுகின் காலில் முள் தைத்தது. கியூபாவில் விடுதலைப் போர் வெற்றி.
இப்போது தேசிய பொருளாதாரத்தைக் கட்டுகிறது வெனீசுலா. அவர்களோடு கை கோர்த்தார் மொராலஸ்.
விடுமா அமெரிக்கா? டாலர் சாக்கடை வழிந்து ஓடியது. அரசியல் கட்சிகள், ராணுவம், ஊடகம் அனைத்தும் நக்கின.
2019 நவம்பரில் தேர்தல். நான்காவது முறையாக வென்றார் மொராலஸ். தேச துரோகிகள் முறைகேடு என்றார்கள். உலக ஊடகம் ஒப்பாரி. எதிர் கட்சிகள் கலாட்டா. மொராலஸைக் கொல்ல கூலிப்படைகள். பதவி விலகினார் மொராலஸ்.
ஆனஸ் அதிபர் ஆனார். மொராலஸ் கட்டியதை எல்லாம் இடித்தார். இப்போது மக்கள் திருப்பி அடித்திருக்கிறார்கள். தேர்தலில் மீண்டும் மொராலஸின் கட்சி வெற்றி. தேச துரோகிகள் மீது நடவடிக்கை பாய்கிறது.
ஆனஸ் திருட்டுத்தனமாக அமெரிக்காவிற்கு ஓட வழி தேடுகிறார்.
டிரம்பின் தோழியே! மக்களின் கோபம் உன்னை விடாது. ஓடு. ஒளிந்து கொள்.
தொடர் முடிந்தது!
-சார்லி

Comments

Popular posts from this blog

எனது நீண்ட பயணம் (My Long March ) சீனத்திரைப்படம்: அறிமுகம்! வீடியோ!!

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்_11.

அதிகாரத்துவத்துக்கு எதிராக போராடுவோம்! பாகம் - 2.