Posts

Showing posts with the label தேர்தல்

டார்ச்லைட்டு... காவி ஹைடு!!

Image
தமிழ்நாட்டிற்கு வெளிச்சம் தரப்போவதாக சொல்லும் கமலுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கணித்திருக்கின்றன ஊடகங்கள். கோவை தொகுதியில் மாற்றத்தை விரும்பும் மக்கள், கமலுக்கு வாய்ப்பளிப்பார்கள் என்கிறார்கள். இது உண்மையானால் கோவை காவிக்கு கம்பளம் விரித்த குற்றத்திற்கு ஆளாகிவிடும். ஏனெனில், கமல் மாற்று அல்ல. ஏமாற்று. பாஜக-வின் முகமூடி. ஹைடாக (Hide) இருக்கும் காவி. பொதுவாக திரையில் பல்வேறு அரிதாரம் பூசி உலக நாயகனாக இருப்பவர் கமல். அவருக்கே ட்ஃப் கொடுக்கிறது பாஜக கும்பல். ஆம். இன்று கமல் போல அரிதாரம்பூசி நம்மிடம் வருகிறது. போக்கிரி படத்தில், ”எந்த கெட்டப்பு போட்டுட்டு வந்தாலும் கண்டுபிடிச்சிடுறீங்களே, ஆள் வச்சி ஃபாலோ பண்றீங்களா?” ன்னு வடிவேல் கேப்பார். அந்த மாதிரி எந்த வேஷ த்துல வந்தாலும் பிஜேபியை ஈஸியா கண்டுபிடிச்சி பொடனில அடிச்சி அனுப்பறதுதான் தமிழ்நாட்டு ஸ்டைல். அதனாலதான் பெரும்பான்மையான கட்சிகள், முற்போக்காளர்கள், அரசியல் நிபுணர்கள், கமல் பிஜேபி-யின் ”பி” டீம் னு ஈஸியா சொல்லிட்டாங்க.பொடனில அடிச்சி அனுப்புற கடமை மக்களான நம்மகிட்ட இருக்கு. உடனே, அவரை எப்படி பிஜேபியோட ”பி” டீம் னு சொல...