இந்திய வரலாறும், வரலாற்று பொருள்முதல்வாதமும்

 

             பேராசிரியர்.கருணாநந்தன்


இந்தியாவின் வரலாற்றை வரலாற்றுப் பொருள் முதல்வாத பார்வையில் புரிந்து கொள்வது மிகவும் அவசியமானது. வரலாற்றுப் பொருள்முதல்வாத பார்வையின்றி தான் ஏற்றுக்கொண்ட தமிழ் இனவாதம், இந்திய தேசியம் போன்ற கண்ணோட்டத்திலிருந்து வரலாற்றை பரிசீலிப்பது தவறான போக்காகும். ஆனால் பேராசிரியர் கருணானந்தம் வரலாற்று பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் திராவிடர்களின் தொன்மை குறித்து விளக்குகிறார்.

தொடர்ந்து கேளுங்கள், பகிருங்கள்!

Comments

Popular posts from this blog

எனது நீண்ட பயணம் (My Long March ) சீனத்திரைப்படம்: அறிமுகம்! வீடியோ!!

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்_11.

அதிகாரத்துவத்துக்கு எதிராக போராடுவோம்! பாகம் - 2.