அறிவோம் வரலாறு!

 ஜெர்மனியில் பாசிச முகாம் எவ்வாறு வளர்ச்சி அடைந்தது, இன்று அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வலதுசாரி பாசிச கொள்கைகள் எவ்வாறு வளர்ந்து வருகிறது என்பதை தொடர்ந்து தனது கருத்து பிரச்சாரம் மூலம் தெரிவித்து வருகின்ற அமெரிக்க சோசலிசவாதிகள், மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கருத்துக்களை நாமும் ஊக்குவிப்போம்.

மேல்நிலை வல்லரசின் கோட்டைக்குள் பாசிச பயங்கரவாத அரசு கட்டமைப்பிற்கு எதிராக போராடுகின்ற, பேசுகின்ற, எழுதுகின்ற எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், ஜனநாயக வாதிகள் அனைவரையும் ஆதரிப்போம்.

உலக போலீஸ்காரனாக தன்னை கருதிக் கொண்டு உலக மேலாதிக்கத்திற்கு வெறிபிடித்தலையும் அமெரிக்காவை எதிர்த்து போராடுகின்ற ஆற்றலையும் துணிவையும் அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்வோம்.

ஆசிரியர் குழு,

வினை செய்



Comments

Popular posts from this blog

எனது நீண்ட பயணம் (My Long March ) சீனத்திரைப்படம்: அறிமுகம்! வீடியோ!!

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்_11.

அதிகாரத்துவத்துக்கு எதிராக போராடுவோம்! பாகம் - 2.