பொலிவியா – ஓடு,ஒளிந்து கொள் -பகுதி 1

 

பொலிவியா – ஓடு,ஒளிந்து கொள் -பகுதி 1


டிரம்பின் தோழி ஓடி ஒளிகிறார். பெயர்: ஜீன் ஆனஸ்.
நாடு: பொலிவியா
தொழில்: தாய்நாட்டைக் காட்டிக் கொடுப்பது.
பாவத்தின் சம்பளத்திற்கு பயந்து ஓடி ஒளிகிறார்.
2019 நவம்பரில் குடியரசுத் தலைவராக முடி சூட்டிக் கொண்டார். கிரீடம் வைத்தது டிரம்பின் அடியாட்கள்.
ஆனஸுக்கு இளகிய மனசு.
பாவம் கார்ப்பரேட்டுகள். நாட்டைத் தின்னும் பசியில் துடித்தார்கள். நாட்டை நறுக்கி அவர்களின் பசியாற்றினார்.
பாவம் பணக்காரர்கள். வரி கட்ட மனம் இல்லை. வரிகளை ரத்து செய்தார். பாவம் முதலாளிகள். மக்களின் சேமிப்புகளைக் கடன் வாங்கித் தின்றார்கள். அதிகம் தின்றதால் அஜீரணம். கடன்களை ரத்து செய்தார்.
கொதித்து எழுந்தார்கள் மக்கள். போலீசின் தோட்டாக்களால் உயிரைப் பறிக்க முடிந்தது.. உணர்வை?
பற்றிப் படர்ந்தன போராட்டங்கள். மண்டியிட்டார் ஆனஸ். தேர்தல் நடந்தது. தூக்கி வீசினர் மக்கள். ஓடி ஒளிகிறார் ஆனஸ்.
டிரம்பின் தோழியை ஓட விட்ட பொலிவியா பற்றி அடுத்த பகுதியில்!
-சார்லி

Comments

Post a Comment

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.