கேஸ் மானியம் : கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி போனது!


மானியத்தை அவரவர் வங்கி கணக்கில் போடுவதாக பிரதமர் சொன்னார்.


2018ல் ஜூனில் ரூ. 230.66 மானியம்
2021ல் ஜனவரியில் ரூ. 24.95 மானியம்.

அதையும் வங்கியில் வரவு வைக்கிறார்களா நம்மில் யாரும் சரிபார்ப்பதில்லை!

மானியத்தை சொல்லி, சொல்லி ஆதாரை குறுக்கு வழியில் மக்கள் தலையில் கட்டினார்கள். எதிர்காலத்தில் மானியம் இருக்காது! ஆதாரை வைத்து நம்மை எல்லாம் நசுக்கப் போகிறார்கள் என்றோம்.

இதோ கேஸ் மானியத்தை இன்னும் சில மாதங்களில் அநேகமாக இல்லாமல் செய்துவிடுவார்கள்!

Comments

Popular posts from this blog

உதிரம் சிந்தி நெருப்பில் நீந்திய மே தின வரலாறு. பாகம்_3

இலட்சத்தீவுகள் : குரங்கு கையில் பூமாலை!