கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு எதிரான 2 நூல்கள்.

பாசிச மோடியின் 5 ட்ரில்லியன் பொருளாதாரம் என்ற ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் அடிமைப் பொருளாதாரத்தை அமுல்படுத்துவதற்கு இந்திய வகைப்பட்ட கார்ப்பரேட் -  காவி பாசிசம் நாட்டை பிடித்தாட்டுகிறது.

அந்தப் பொருளாதார அடிமைத்தனத்தை மென்மையான மொழியில் தெரிவிப்பதற்கு பொருத்தமான நிதி அமைச்சராக நிர்மலா சீத்தாராமன் உள்ளார்.

ஆனால் அவரது கணவர் பிரகலாபிரபாகர் மோடியின் முகத்திரையை கிழித்தெறிந்து ஆங்கிலத்தில் வெளியிட்ட The crooked timper of new India என்ற நூலின் தமிழாக்கத்தை தோழர் விஜய சங்கர் ராமச்சந்திரன் மொழிபெயர்த்துள்ளார்.

ஏற்கனவே ஆர்எஸ்எஸ் பற்றி பிரபல எழுத்தாளர் ஏ ஜி நூரானி எழுதிய ஆங்கில நூலை தமிழில் மொழி பெயர்த்த தோழரின் அரிய முயற்சியில் இந்த நூல் வெளியாகிறது.

கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு களத்தில் நின்று போராடும் ஒவ்வொருவரின் கையிலும் இருக்க வேண்டிய அரசியல், பொருளாதார நூல் இவை இரண்டும்.




Comments

Popular posts from this blog

உதிரம் சிந்தி நெருப்பில் நீந்திய மே தின வரலாறு. பாகம்_3

இலட்சத்தீவுகள் : குரங்கு கையில் பூமாலை!